கோவையில் இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி ஜோதி அம்மாள் அவர்களை மக்கள்நீதிமய்யம் மாநிலதலைமை பரப்புரையாளர் திருமதி.அனுஷாரவி, மாவட்டசெயலாளர் திரு.பிரபு,துணைசெயலாளர் திரு. சத்தியநாராயணன், கோவைமாவட்ட தொழிலாளர்நல அணி திரு. வெங்கட்ராஜ்,மற்றும் பலர்சந்தித்து ஆறுதல்கூறினோம்.

கோவை தெற்கில் நடந்த அவலம். தட்டி கேட்ட மக்கள் நீதி மய்யம் அனுஷாரவி அவர்கள்

கோவை தெற்கு 80 வது வார்டில் 30 வருடம் பணி செய்கின்ற ஜோதி அம்மாள் தாக்கப்பட்டதற்கு ஆறுதல் கூறி இன்று மருத்துவமனையில் சந்தித்தோம். தூய்மை பணியாளர்கள் மதிக்கப்படவேண்டும்.