கோவை 15 ஜனவரி 2022

ஒவ்வொரு கட்சியின் அடையாளம் அதன் சின்னமும் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியும். வார்டு எண் 6 இல் நமது மய்யம் உறவுகள் மூலம் கம்பம் நடப்பட்டு இன்று கொடி ஏற்றி வைத்தனர்.