மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மதுரவாயல் தொகுதி முன்னெடுக்கும் மக்கள் சேவை திட்டத்தை 8-1-22 @10மணி முகப்பேர் கிழக்கு 10 பிளாக் ஆதர்சன் பள்ளி அருகே ஆரம்பம், மாலை 5 மணி மேற்கு 7 பிளாக் – பள்ளி அருகே ஆரம்பம்.

மக்கள் நீதி மய்யம் தி.தெமே.மா. மதுரவாயல் தொகுதி முன்னெடுக்கும் மக்கள் சேவை – முகப்பேர் 91 & 92 கிழக்கு 8-1-22 @11-1 மணி – 10 பிளாக், மேற்கு – 5-7 மணி – 7 பிளாக் வீடு தோறும் சென்று துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்து, இச்சேவையில் பயன்பெறுமாறுமக்களை கேட்டுக்கொண்டோம், கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.