திருநெல்வேலி ஜனவரி 28, 2022

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் The Eye Foundation இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.
Covid பாதுகாப்புடன் அனைவரும் பயன் பெறுக.