உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தலைவர் கொடுத்த வாக்குறுதி. வேறு எவர் சொல்வார் இது போல் இன்றைக்கு என்று நின்றுவிடாமல் நாளை நமதே என முழங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறார்.

மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் வாக்குறுதி : இங்கே நீங்க போடுற ஒவ்வொரு ஓட்டுக்கும் மக்கள் நீதி மய்யம் ஒரு மரம் நடும், அது இன்னைக்கு உங்க கைச்செலவுக்கு கொடுக்குற காசில்ல அது நாளைக்கு உங்க பேரன் பேத்தி ஒதுங்குற நிழல், அதைச் செய்வோம் நாங்கள்” – தலைவர் திரு கமல்ஹாசன்