எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது 2022 Budget.

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.