திருப்பூர் மாநகராட்சி

போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கலாம் !

எதில் ?

படிப்பில் நீ முந்தியா நான் முந்தியா என்பதில்

தானம் செய்வதில் இருக்கலாம் நான் முந்தியா நீ முந்தியா என்பதில் !

மக்களுக்கு நல்லது செய்வதில் இருக்கலாம் நான் முந்தியா நீ முந்தியா என்பதில் !

ஆனா இங்க பாருங்க ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் போட்டியும் பொறாமையும் இருக்கு.

யாருக்கு திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் ரெண்டு பேரும் போட்டி போடுகிறார்கள்.

இனியாவது மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும்.

நேர்மையை தேர்வு செய்யுங்கள் நாணயத்தை தேர்வு செய்யுங்கள் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

இன்னும் முழுமையான குறும்படம் கீழே

திருப்பூர் அதிமுக திமுக நிர்வாகிகள் பணம் கொடுப்பது தொடர்பாக.