கோவை – பிப்ரவரி 17, 2௦22

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பொருட்டு கோவைக்கு சென்றடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு ஓர் சந்திப்பை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அதன் சில துளிகள் காணொளி வாயிலாக :-