ஈரோடு மார்ச் 30, 2022

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் நம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பக்தர்களுக்கு ‌நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது