சிவகாசி மே 08, 2022

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் விசுவாசிகள் மூலம் அம்மன் கோவில் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திரு.காளிதாஸ் கலந்து கொண்டார்.