சென்னை – நவம்பர் 16, 2௦22

2௦24 இல் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

மேலும் கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.