சென்னை : டிசம்பர் 04, 2022

இந்தியர்களுக்கு என் வாழ்த்துகள்! உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பை கொண்ட 20 நாடுகளின் (ஜி20) கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்து.