சென்னை டிசம்பர் 17, 2௦22

தலைவர் நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (18-12-2022) காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணா நகரில் நடைபெற உள்ளது. – என மக்கள் நீதி மய்யம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.