சென்னை : ஜனவரி 11, 2௦23

“நான் கண்டறிந்த அரசியல்” – தலைவர் எனும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கிய நிகழ்வான கேரள இலக்கியத் திருவிழாவில் வரும் ஜனவரி 15 ஆம் தேதியன்று உரையாற்றுகிறார்.