சென்னை ஜனவரி 1, 2௦23

ஆங்கில புத்தாண்டு 2௦23 பிறந்தது

ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/maiamofficialna/status/1609402256566239234?s=20&t=9l6l0dyYZbXUDO9hpz5UFg