புது தில்லி – ஜனவரி ௦1, 2௦23

நாடு முழுதும் மேற்கொண்ட தேச ஒற்றுமைக்கான பயணமாக பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற எம்பியும் ஆன திரு ராகுல்காந்தி அவர்களுடன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி புது தில்லியில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க தனது இல்லத்திற்கு அழைத்ததன் பேரில் சென்றவர் அங்கே நடைபெற்ற உரையாடலில் நாட்டில் இதுவரை நடந்த பல நிகழ்வுகளை பற்றி பேசினார்கள். அதன் முக்கியத் தொகுப்புகள் இங்கே உங்கள் பார்வைக்கு.

Most awaited conversation between Mr. Kamal Haasan and Mr Rahul Gandhi – Makkal Neethi Maiam

A conversation between two proud Indians. All other identities blur when it comes to the Nation. Have a great united Indian new year.