அருணாசலப்பிரதேசம் : மார்ச் 16, 2௦23

அருணாசலப்பிரதேசம் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தின் ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானது இதில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இருக்கலாமோ எனவும் சந்தேக்கிக்கபடுகிறது. இரண்டு விமானிகளின் பெயர் விவரம் யாதெனில் லெப்டினென்ட் கர்னல் திரு விவிபி ரெட்டி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக உயிரிழந்த இரண்டு ராணுவ அதிகாரிகள் குறித்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.

Arunachal Pradesh Helicopter Crash Is A Native Of Tamilnadu Theni District Pilot Jeyanth Deceased | அருணாசலப்பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது (abplive.com)

அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – தேனிக்கு கொண்டு வரப்படும் தமிழக அதிகாரியின் உடல் – BBC News தமிழ்

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இறந்த விமானி தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்த்| Arunachal Army helicopter crash: The pilot who died was Jayant from Theni district | Dinamalar

அருணாச்சலப் பிரதேசம்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி| Indian Army Cheetah helicopter crashes in Arunachal Pradesh 2 pilots dead (vikatan.com)