சென்னை : மார்ச் ௦8, 2023

மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி! பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் அறிக்கை !