உலகம் : ஏப்ரல் 14, 2023

உலகம் முழுக்க வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் 2௦23 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆகிய இன்று கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பிலும் மய்யத்தமிழர்கள்.com (வலைத்தளம்) தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.