ஆகஸ்ட் 14, 2023

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாப்பட இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் மாநில செயலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில் வெகு சிறப்பாக சுதந்திர தின விழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிக்கை மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.