திமுகவின் தேர்தல் அறிக்கையிலே பக்கம் 93ல் வாக்குறுதி எண் 356 குறிப்பிட்டதை தான் இன்றைய போராட்டத்தில் செவிலியர்கள் கேட்டார்கள். அறவழியில் போராடியவர்களை அப்புறப்படுத்துவது நியாயமா ?
எந்த ஊரில் நடக்கும் இந்த அராஜகம்! தன் உயிரையும் துச்சமாக கருதி, கொரோனா காலகட்டத்தில் மக்கள் பணியாற்றிய செவிலியர்களை, ஏதோ சமூக விரோதிகள் போல இரும்பு கரம் கொண்டு, குண்டு கட்டாக அப்புறப்படுத்துவது நியாயமல்ல.. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
எதிர்கட்சியாக இருந்த போது போராடியவர்களுக்கு துணையாக இருப்பது போல காட்டிகொண்டார்கள் இப்போது ஆளுங்கட்சி ஆனவுடன் போராடுபவர்களை தூரத்துகிறார்கள்.
அன்று
இன்றைய முதல்வர் , முன்னாள் எதிர் கட்சி தலைவராக இருந்த போது இவர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்று