கள்ளக்குறிச்சியில் திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தான் விடியலா ?

நன்றி : பிபிசி