எளச்சிபாளையம் ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக,

நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது