மனிதர்கள் தங்கள் வயிற்றுப் பசி எனில் வாய் விட்டேனும் கேட்டு வாங்கியாவது தம் பசியினை தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் பிராணிகள் மற்றும் விலங்குகள் நிலை சொல்ல இயலாது உண்ணும் பண்டங்கள் எங்கே கிடைக்கும் என தேடித் திரியும்.

அதையும் உணர்ந்த நமது மய்யம் உறவுகள் அலாதி அன்பிருந்தால் அநாதை யாருமில்லை எனும் தலைவர் அவர்களின் பாடல் போன்று வனப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு அவற்றை குழந்தைகள் போல் பாவித்து அவைகளின் பசியாற்றும் உணவுகளை பகிர்ந்து அளித்தனர் மகளிர் அணியின் மய்ய உள்ளங்களான சகோதரிகள் தனலட்சுமி மற்றும் வசந்திபாய் ஆகியோர்.