தேனி பொம்மணம் பட்டியில் உள்ள 1வது வார்டில் பள்ளி ஓடை தெருவில் கடந்த ஆறு மாத காலமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதால் பலமுறை மனு கொடுத்தும் சுத்திகரிப்பு செய்யாமலும் மிகவும் துர்நாற்றத்துடன் இருந்த சாக்கடையை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் M.G.ஐயப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று 1-வது வார்டு செயலாளர் திருமதி.ஈஸ்வரி அவர்களின்விடா முயற்சியில் இன்று சுத்தம் செய்யப்பட்டது.