கோவை டிசம்பர் 24, 2021

கோவை தெற்கு வார்டு 80 க்கு உட்பட்ட மட்ட சாலை பகுதி இருள் சூழ்ந்து மக்கள் அவதிபட்டார்கள். மக்கள் நீதி மய்யம் இதற்கான பெருமுயற்சியை மேற்கொண்டதின் காரணமாக இன்று தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் ஒளி வீசுகிறது. இப்போது எந்த வித அச்சமும் இன்றி பொதுமக்கள் நிம்மதியாக இருகிறார்கள். இதற்கு துணை நின்ற சக கட்சியினர்க்கு நன்றியினை தெரிவித்தார் ம.நீ.ம நகர செயலாளர் திரு.தாஜுதீன்.

https://www.facebook.com/thajudeen.tk/videos/1119842268790443/