வீறு நடைபோட்டு உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க வருகிறார் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்.

கொரோனாவிலிருந்து குணமடைவதற்காக வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் தொடர்ந்து அளித்துவந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் @ikamalhaasan அவர்கள் அறிக்கை.