உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்து சிங்காநல்லூரை சிங்கார தொகுதியாக அமைத்திட தேர்ந்தெடுப்பீர் டார்ச்லைட்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 53 வது வார்டு மசகாலிபாளையம் பகுதியில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர ஆதரிப்பீர் டார்ச்லைட் சின்னத்திற்கு நன்றி நாளை நமதே.