நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 6ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 200 பேர் கொண்ட 6-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர், இவர்கள் உங்களில் ஒருவர் என்பதும், உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதிமிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை என கேட்டுக்கொண்டுள்ளார்.