சென்னை

சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு எண் 190 இல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திரு ஷங்கர் ரவி B-டெக் பட்டதாரியான இவர் ஓர் இளம் தொழில் முனைவோரும் கூட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செறிவார்ந்த கொள்கைகள் சாதியற்ற மதமற்ற ஓர் நல்ல அரசியல் கட்சி எந்த ஒளிவுமறைவின்றி தவறு என்று தெரிந்தாலும் செய்தவர் எவரென்றாலும் அஞ்சாமல் நிற்கும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் நேர்வழி மற்றும் பன்முகத்தன்மை அதனின் திறமையை கேட்டு கண்டு உணர்ந்த இளைஞரான திரு. ஷங்கர் ரவி சென்ற ஆண்டில் பெய்த மழையில் வெள்ளம் சூழப்பட்டு இருந்த பகுதிகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை தன்னால் இயன்றவரை செய்து முடித்தவர்.