சென்னை பிப்ரவரி 17, 2022

வெட்கம் இல்லாமல் எவ்வளவு பணம் சேர்த்தாலும் இன்னும் யார் பாக்கெட்களில் சில்லறை இருக்கும் என தேடிகிட்டு வர்றவங்க அவங்க அது இல்ல நாங்க. இது என் தேசம் என் மக்கள் அப்படிங்கிறதுக்காக இங்க வேல செய்ய வந்திருக்கோம் – தலைவர் கமல்ஹாசன் (உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது).