வருகின்ற நகராட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வார்டு வரையறை மூலம் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர் விவரங்களை பூத் வாரியாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/electoral_roll_download.php