உத்தரகண்ட் மே 30, 2022

‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழின் துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளர் கார்த்திக் மாதவன் உத்தரகாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் – என மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பத்திரிக்கையாளர் திரு கார்த்திக் மாதவன் அகால மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது – மய்யத்தமிழர்கள்

தி இந்து – ஆங்கில நாளிதழின் பத்திரிக்கையாளர் திரு கார்த்திக் மாதவன் (கோப்புப் படம்)