சென்னை மே 31, 2022

முன்னெப்போதோ சொன்னதென்றாலும் இப்போது நடந்து வருபவை எல்லாம் அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பது பெரும் அச்சத்தை தருகிறது.

எந்த மதத்தினர்க்கும் ஒருதலைபட்சமாக சார்ந்திராமல் பொதுவானதாக அரசாக மட்டுமே இருத்தல் வெகு முக்கியம்.

இந்த பேட்டியை எடுத்த பத்திரிக்கையாளர் தனது கருத்தாக சொல்வது “சூப்பர் ஆக்டரிடம் நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்” அப்படி ஓர் நாளில் நாட்டின் நடப்பை பற்றி நடந்த நீண்ட நெடிய உரையாடல் உங்கள் பார்வைக்கு.