சேலம் ஜூலை 27, 2022

தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், துணைத்தலைவர்களின் வழிகாட்டுதலின்படியும், சேலம் மண்டலத்தில் நேற்று மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் உடன் மாநில துணை செயலாளர் திரு ஜெய் கணேஷ் அவர்களும் மேலும் மாவட்ட செயலாளர் திரு மணிவண்ணன் உட்பட மாவட்ட கட்டமைப்பு மற்றும் இதர அணிகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்றது கட்சிக்கட்டமைப்பை வலுப்படுத்தும் கூட்டம்.!!

சேலத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம்.

சேலம் மண்டலத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்ற கட்சிக்கட்டமைப்பை வலுப்படுத்தும் கூட்டங்கள்.!! மாநில செயலாளர் (விவசாய அணி) திரு மயில்சாமி, மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ மாநில இணைச் செயலாளர் திரு ஜெய்கணேஷ் மாவட்ட செயலாளர்கள் திரு நிசாம் திரு ஸ்ரீநிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.