நத்தம் ஜூலை 11, 2022

நத்தம் அருகில் சிறுகுடி எனும் அழகிய ஊரில் நம் கட்சி தையல் தொழில் சங்கம் தொடர்பாக அங்குள்ள பெண்களை சந்தித்த தருணம்.

மகளிர் நலனில் என்றும் அக்கறை கொண்ட கட்சியாக விளங்கும் மக்கள் நீதி மய்யம் என்பதற்கு இத்தகைய நிகழ்வுகளே சான்று.