சிவகங்கை ஜூலை 19, 2022

சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சருக்காக பல மணி நேரமாக இளைஞர்கள். அதிகாரிகள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட News18TamilNadu செய்தியாளர் சிதம்பரத்தை மிரட்டும் அமைச்சர் பெரியகருப்பன்.

காலை 10 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் நண்பகல் 12.23 மணிக்குத்தான் மேடை ஏறியுள்ளார். ஆதாரம்: போட்டோ இணைப்பு