சென்னை, ஆகஸ்ட் 17, 2022

தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ கட்டணங்களை சரியாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு பொன்னுசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18.08.2022 தேதியிட்டதினமலர் நாளிதழ்