திருவள்ளூர் – நவம்பர் 25, 2௦22

தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முன்னெடுப்பு கூட்டங்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் சென்னையில் பட்டாபிராம் (26-11-2022) மற்றும் நெற்குன்றம் (27-11-2022) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. எனவே மய்ய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் தலைமை உட்கட்சி சுற்றறிக்கையின் மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

26.11.2022 அன்று சென்னையை அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புக் கூட்டம்