புது தில்லி : டிசம்பர் 25, 2022

திரு ராகுல்காந்தி ஆவர்களின் முன்னெடுப்பில் நடந்து வரும் பாரத் ஜாடோ யாத்ராவில் தான் அழைத்ததன் பேரில் அன்புடன் இசைந்து புது தில்லியில் தன்னுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.

We walk for an India where no one lives in fear, and everyone finds a better future – Mr Rahul Gandhi, Former President, INC, Member Of Parliament (Vayanad, Kerala State)