சென்னை : ஜனவரி 27, 2௦23

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று யாரோ சில விஷமிகளால் (Hackers) முடக்கப்பட்டது (Hacked), எனவே அதனை சரி செய்ய கட்சியின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்பப் பிரிவின் வல்லுனர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த பதிவும் கட்சியின் சார்பாக பதிவேற்றப்படவில்லை அப்படி அதையும் மீறி ஏதேனும் பதிவுகள் காணப்பட்டால் அதனை பொருட்படுத்தவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. விரைவில் இந்த இடையூறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் மேலதிகப் பாதுகாப்பாக செயல்பட முனைந்து வருகிறது வல்லுநர் குழு.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.மக்கள் நீதி மய்யம்

The official website of Makkal Needhi Maiam has been hacked by miscreants who thrive on stifling the voice of Democracy ! Unruffled, we will react appropriately and continue to stand tall ! Makkal Neethi Maiam