சென்னை : ஜனவரி 2௦, 2௦23

கேரளா கோழிக்கோட்டில் கடந்த 15 ஆம் தேதியன்று நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றியபோது தொகுத்த காணொளி உங்களின் பார்வைக்கு.

Technology, Electronic voting Machine and Democracy | தொழில்நுட்பமும், மின்னணு வாக்குப்பதிவும், ஜனநாயகமும் திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://t.co/ThpRb2BOyH