சென்னை : ஜனவரி 21, 2௦23

வாராந்திர பயிற்சிப்பட்டறை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக இணையவழியில் நடந்து வருகிறது. அதன்படி இன்று (21.01.2023) மாலை 5 மணியளவில் துவங்கும் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளரும் எழுத்தாளருமான திருமதி அகிலா கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் !மக்கள் நீதி மய்யம்