வில்லிவாக்கம் : ஏப்ரல் 03, 2023

சென்னை வட மேற்கு மாவட்டம் (கொளத்தூர், வில்லிவாக்கம்) சார்பாக அயனாவரத்தில் நேரு கல்யாண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள், இளைஞர் அணி மாநில செயலாளர் திரு கவிஞர் சிநேகன் மற்றும் திருமதி கன்னிகா சினேகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ரத்த நாணங்கள் அறிதல், பி எம் ஐ, மார்பக புற்றுநோய் அறிதல், வேலைவாய்ப்பு முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றார்கள்.