சென்னை / திரு.வி.க நகர் ஏப்ரல், ௦3, 2023

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவங்கியதை கொண்டாடும் வகையில் தொடர்ந்து 6 வது ஞாயிற்றுக்கிழமை 02.04.2௦23 மா.செ. திரு.வி.உதயகுமார் அவர்கள் வழிகாட்டுதல் படி து.மா.செ.திரு எம்.சின்னதுரை தலைமையில் திரு.வி.க.நகர் தொகுதியில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.