ஜனநாயகத்திற்கு நிலையான விழிப்புணர்வு தேவை - திரு கமல்ஹாசன் India Today செய்தி நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியராக பணியாற்றும் திரு ராஜ்தீப் சர்தேசாய், அவர்கள் வழிநடத்திய South Conclave 2023 அரசியல் தலைவர்கள் மற்றும் துறை வல்லுனர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பங்கு கொண்டு பேசியதன் காணொளி கீழே உங்கள் பார்வைக்கு.

 

Video link: https://youtu.be/7PzBk3Pa1IM

India Today – South Conclave 2023 இல் நம்மவர் தலைவர் கலந்துகொள்ளவிருப்பதாக வெளியான அறிவிப்பினை பற்றி நமது இணையதளத்தில் மே 23 இல் வெளியான தகவல்