சென்னை : மார்ச் 22, 2024

நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் “இன்றைய தேவையென்ன எனில் எதேச்சதிகாரம் இல்லாமல், அடக்குமுறைகள் செய்யாமல், எல்லோரும் நம் மக்களே என எந்த பாகுபாடும் பார்க்காமல் ஜனநாயக ஆட்சி அமைய நாம் ஒன்று கூடுவதால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமாகும். எனவே குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் தேர்தல் நிறைவுற்று ஜனநாயக ஆட்சி அமைந்ததும் எனது சாடல்கள், இடித்துரைத்தல் நிச்சயமாய் தொடரும் எனும் தொனியில் தி இந்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

Thanks to All Media

#KamalHaasan #MakkalNeedhiMaiam #INDIAAlliance #Secularism #Elections2024