சென்னை : மார்ச் 26, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச் செயலாளர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அன்றைய கூட்டத்தில் தலைவர் அவர்கள் தனது நீண்ட உரையை மிகவும் சுவாரசியமாக, நேர்த்தியாகவும் தற்போது பயணிக்கும் பாதையையும், இனி வரவிருக்கும் காலகட்டத்தில் நமது மய்யம் செய்யவேண்டிய பணிகள் என்ன என்பதையும் விளக்கினார். அந்த முழுநீள உரையின் காணொளிப்பதிவு உங்களின் பார்வைக்காக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : மக்கள் நீதி மய்யம், வலைதளம்


#KamalHaasan
#MakkalNeedhiMaiam