ஏப்ரல் 01, 2024

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சியில் உள்ள பெரம்பலூர், சங்குபேட்டை மற்றும் பாலக்கரை ஆகிய பகுதிகளுக்கு வருகை தரவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. அருண் நேரு அவர்களுக்கு வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், பெரம்பலூர் – சங்குப்பேட்டை மற்றும் பாலக்கரை (துறையூர்) ஆகிய பகுதிகளுக்கு வருகை தருகிறார்“. – மக்கள் நீதி மய்யம்

“திமுக தலைமையிலான கூட்டணியின் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மதிமுகவின் திரு.துரை வைகோ அவர்களுக்கு வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் திருச்சி ஸ்ரீரங்கம் – இராஜகோபுரம் பகுதிக்கு வருகை தருகிறார்.” – மக்கள் நீதி மையம்


#திருச்சியில்_நம்மவர்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #Election2024

நன்றி : மய்யம்