மார்ச் 31, 2024

Updated : April 01, 2024

பாராளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சிக்கு வருகை புரிகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், ஏப்ர‌ல் 02 மாலை 4.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி வருகிறார்.” – மக்கள் நீதி மய்யம்

#திருச்சியில்_நம்மவர்#KamalHaasan#MakkalNeedhiMaiam#Election2024

நன்றி : மய்யம்